முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விதியை மீறி வெளியில் சென்றவர்கள் மீது 2674 வழக்குகள் பதிவு – 433 வாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதுவம் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் - இன்று தூத்துக்குடியில் முக்கிய இடங்களான...

Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read more

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் – கன்னியாகுமரி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே...

Read more

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட எஸ்‌‌‌.பி தலைமையில் உறுதிமொழி

நம் இந்தியாவில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளான மே 21 ஆம் தேதி இன்று வருடா வருடம் காவல்துறை சார்பில் உறுதிமொழியை ஏற்று வரும் நிலையில் அரியலூர் மாவட்‌‌‌ட...

Read more

ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீவை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுரகுடிநீர் வழங்கினார்

சாயர்புரத்தில் முக கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சாயர்புரம் மெயின் பஜாரில் வைத்து முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது...

Read more

எட்டயாபுரம் பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 420கிலோ புகையிலை பொருட்களை மினி லாரியில் கடத்திய 2 பேர் கைது –

எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 420 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மினி லாரியில் கடத்தி...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகளை எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர்  உரிமைத்துறை அமைச்சர்...

Read more

வீட்டைவிட்டு வெளியே வந்தால் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தூத்துக்குடியில் கரோனா நோயாளிகள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இது தொடர்பாக அவர்...

Read more

நெல்லை மாநகர காவல்‌‌‌துறை சார்பாக சுவர்களில் கண்கவர் ஓவியம்

நெல்லை மாநகரில் சுற்றுச் சுவர்களில் விளம்பரங்களும், ஜாதி, மதம் சார்ந்த வாசகங்களும்,சுவரொட்டிகளும் அதிகம் காணப்படும். இது சில சமயம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நிலையில்‌‌‌ நெல்லையில்‌‌‌...

Read more

கல்வி உதவி தொகையை தலைமை காவலரின் மகள் கொரனா நிதியாக மாவட்ட எஸ்.பியிடம் வழங்கினார்

காவலர்கள் குடும்பத்து மாணவர்களுகிடையே முதல் மூன்று மதிப்பெண் பெற்றதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திருப்பத்தூர் மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு 11காவலர்...

Read more
Page 478 of 561 1 477 478 479 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.