• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் விதியை மீறி வெளியில் சென்றவர்கள் மீது 2674 வழக்குகள் பதிவு – 433 வாகனங்கள் பறிமுதல்.

policeseithitv by policeseithitv
May 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதுவம் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் – இன்று தூத்துக்குடியில் முக்கிய இடங்களான V.V.D சிக்னல் சந்திப்பு மற்றும் தூத்துக்குடி எப்.சி.ஐ ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் மாவட்ட எஸ்.பி திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு – இதுவரை விதியை மீறி வெளியில் சென்றவர்கள் மீது 2674 வழக்குகள் பதிவு – 433 வாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் உரடங்கை அமல்படுத்த ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 2000 போலீசார் வாகன தணிக்கையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (21.05.2021) தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பு மற்றும் தூத்துக்குடி எப்.சி.ஐ ரவுண்டானா ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, தேவையில்லாமல் வருபவர்கள் குறித்து, என்னென்ன காரணங்களை கூறி வெளியே வருகிறார்கள் என்பதை கேட்டறிந்து, அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.*<br>

&nbsp;<br>

*♻️தூத்துக்குடி மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியே வந்தவர்கள் 2674 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்தும், 412 இரு சக்கர வாகனங்களும்,&nbsp; 20 ஆட்டோக்களும் மற்றும ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.&nbsp; உங்கள் மீது வழக்குப்போடுவதோ, உங்களது வாகனங்களை பறிமுதல் செய்வதோ காவல் துறையின் நோக்கமில்லை. கொரோனா வைரஸை ஒழிக்க வேண்டும், பொதுமக்களாகிய உங்களை அதன் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

ஆகவே பொதுமக்கள் தயவு செய்து முகக் கவசம் அணியுங்கள், அடுத்தவர்களிடம் பேசும்போது முடிந்தவரை 2 முகக்கவசம் அணியுங்கள், எந்த நேரத்தில் வெளியில் சென்றாலும் 6 அடி இடைவெளி கடைபிடியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கைகளை அவ்வப்போது கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். நீங்கள் இதில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.&nbsp; பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த வைரஸை அழிக்க முடியும் என்பதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை

Next Post

“கொடுஞ்செயல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

Next Post
“கொடுஞ்செயல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

"கொடுஞ்செயல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In