காவலர்கள் குடும்பத்து மாணவர்களுகிடையே முதல் மூன்று மதிப்பெண் பெற்றதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 11காவலர் குழந்தைகளுக்கு நேற்று வழங்கப்பட்டது.
இதில் தலைமை காவலர் ரமேஷ், அவர்களின் மகள்அனுசுயா அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையான ரூபாய் 7500/- கொரானா நிதிக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்தார்.

