முக்கிய செய்திகள்

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி: ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்..

தூத்துக்குடி, ஜூலை,16 தமிழகம் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெ ஜெ நகர் கிங் மேக்கர் காமராஜர் நற்பணி மன்றம்...

Read more

மாப்பிள்ளையூரணியில் உள்ள இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி, ஜூலை,16 தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளியில் கடந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்பு...

Read more

மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூதுத்துக்குடி எஸ்.ஜோயல் அவர்களின் தலைமையில் இன்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காய்கறி மார்க்கட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர்...

Read more

தென்பாகம் காவல் நிலையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறும் அளவிற்கு மாற்றிக் காட்டிய காவல் ஆய்வாளர் ராஜாராம்: எஸ்.பி.பாலாஜி சரவணன் பாராட்டு

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 48 காவல்நிலையத்திற்கு மேல் உள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் ஒரு சென்சிடிவ் ஆன பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையம்...

Read more

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர்...

Read more

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி. தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி காமராஜர் காய்கனி மார்க்கெட் மற்றும் வ.உ.சி மார்க்கெட் ஆகிய இரு இடங்களில் உள்ள காமராஜர் சிலைக்கு...

Read more

தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

  தூத்துக்குடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக...

Read more

திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் முருகபக்தர்கள் மகிழ்ச்சி – மேயர் ஜெகன்பெரியசாமி அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் வந்து...

Read more

தென்பாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு : போலீசாருக்கு பாராட்டு!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் இன்று...

Read more
Page 153 of 561 1 152 153 154 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.