• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

policeseithitv by policeseithitv
July 15, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்;.ஏ டேவிட்செல்வின், தெற்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், வீரபாகு, துறைமுகம் ராமசாமி, வக்கீல் ரகுராமன், சுரேஷ், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், ஜோசப், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், பகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் முருகபக்தர்கள் மகிழ்ச்சி – மேயர் ஜெகன்பெரியசாமி அதிரடி நடவடிக்கை

Next Post

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

Next Post
தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In