தூத்துக்குடி.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வ.உ.சி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இராஜா, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மோகன்தாஸ், அந்தோணிஸ்டாலின், வேல்முருகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், ராமர், பெனில்டஸ், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மாவட்ட பிரநிதிகள் சக்திவேல், செல்வகுமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், பொன்னப்பன், இசக்கிராஜா, கண்ணன், ஜான், தெய்வேந்திரன், பவாணி, ஜாக்குலின் ஜெயா, ஜெயசீலி, ரெக்ஸின், மரியகீதா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, கீதா செல்வமாரியப்பன், பாலகுருசாமி, பொன்ராஜ், டென்சிங், சிங்கராஜ், பொன்னுச்சாமி, ரவீந்திரன், கருப்பசாமி, முன்னாள் வட்ட செயலாளர் சாரதி, வட்டப்பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, பாஸ்கர், மகளிர் அணி பெல்லா, சந்தனமாரி, மற்றும் மகேஸ்வரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

