மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூதுத்துக்குடி எஸ்.ஜோயல் அவர்களின் தலைமையில் இன்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காய்கறி மார்க்கட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னால் திமுக பகுதி செயலாளர் பென்னி, T. தனபால் ராஜ்
தூத்துக்குடிதெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர்
பால்துரை,
தூத்துக்குடிவடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோசப் அமல்ராஜ் (எ) APR ஜோ,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரேம் ஆதித்தன்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, தூத்துக்குடிமாநகர திமுக இளைஞரணி துணைச் செயலாளர் முகமது, தூத்துக்குடி
மாநகர திமுக இளைஞரணி துணை செயலாளர் பிரவின்,
தூத்துக்குடிதெற்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் நம்பி பாண்டியன்,
இளைஞரணி தாம்பரம் விமல், மெல்ட்டஸ்,
மற்றும் இவர்களுடன்
தூத்துக்குடி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் நற்பணி மன்ற பொருளாளர் சேக்முகமது, மாவட்ட மன்ற துணைச் செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட மன்ற துணைத்தலைவர் நட்ராஜ், மன்ற மாவட்ட துணைத் தலைவர் திருச்செந்தூர் சுரேஷ், தூத்துக்குடி மாநகர தலைவர் தளபதி முருகன், தூத்துக்குடி
மாநகர செயலாளர் ராஜா, தூத்துக்குடி
மாநகர துணை பொருளாளர் ராஜா பிரதிப்,
தூத்துக்குடி மாநகர அமைப்பாளர் விமல் ஜீ,
விளாத்திகுளம் ஒன்றிய மன்ற தலைவர் ரவி பிரகாஷ்,
ஓட்டப்பிடாரம் மன்ற தலைவர் சிலுவைப்பட்டி பாரி,
ஓட்டப்பிடாரம் மன்ற துணைத் தலைவர் துப்பாஸ்பட்டி கார்த்தீஷ் உள்ப்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை நல்லமலையில் இருந்து ஜோயல் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து வந்தவர்கள் காய்கறி மார்க்கட் சிக்னல் அருகே வந்தவர்களுக்கு திமுக இளைஞரணியினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். இதனால் காய்கறி மார்க்கட் சிக்னல் சிறிது நேரம் ஸ்தம்பித்தது.

