தமிழகம்

திமுக ஆட்சிதான் இந்துக்களுக்கு பொற்காலம் தூத்துக்குடி சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று...

Read more

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்.

தூத்துக்குடி, அக்,11   தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள், அலுவலகங்கள், கடைகள், தூய்மைப்படுத்தி, மாவிலை தோரணம்...

Read more

தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணிக்கு நான்கு கோடி நிதியை ஓதுக்க நீதிபதி உத்தரவு அமைச்சர் கீதாஜீவனுக்கு இந்து முன்னனி பாராட்டு 

தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் திருப்பணிக்கு கோவிலின் நிதியில் ரூபாய் நான்கு கோடி-ஐ பெறவேண்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை...

Read more

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா விழா மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

  தூத்துக்குடி மாநகரில் பிரதிபெற்ற பழமையான நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தசரா உற்சவ விழாவையொட்டி கடந்த 1ம் தேதி தொடங்கி 11நாட்கள் நடைபெறும்...

Read more

கல்வியில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். இலவச மிதிவண்டி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறிவுரை

  தூத்துக்குடி போல்பேட்டை தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிாியர் ஜெபக்குமாா் தலைமை வகித்தாா். 42 மாணவிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்...

Read more

தமிழக மக்கள் மோடியை புறக்கனித்து ராகுலுக்கு வாக்களித்தனர். அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்.

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மத்திய தெற்கு பகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் செந்திலாண்டவர்...

Read more

தூத்துக்குடியில் 2 இடங்களில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியான 4வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கார் நகர் 47வது வார்டுக்குட்பட்ட லயன்ஸ்டவுண் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற  குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட   251 மனுக்களில் 245 மனுக்களுக்கு உடனடி தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!

தூத்துக்குடி, ஆக்,9 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகிணங்க தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது....

Read more

தூத்துக்குடி மாவட்ட  தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக உமையொரு பாகம் பொறுப்பேற்றார். 

  தூத்துக்குடி, அக்,9   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பேச்சி முத்து ,இவர் கடலோர காவல்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும்...

Read more
Page 55 of 559 1 54 55 56 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.