• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிறையில் உள்ள கைதிக்கு செல்போன் கொடுத்த வழக்கறிஞர் கைது!

policeseithitv by policeseithitv
October 20, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிறையில் உள்ள கைதிக்கு செல்போன் கொடுத்த வழக்கறிஞர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

அக்,20

புழல் சிறையில் நேர்காணலின் போது கைதிக்கு வீடியோ கால் செய்ய போன் கொடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் நேர்காணலின் போது கைதிக்கு வீடியோ கால் பேச செல்போன் கொடுத்த பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த் என்கிற கல்லறை ஜான் என்ற கைதியை பார்ப்பதற்காக கே.கே.நகரை சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி ( வயது 26) நேற்று வந்திருந்தார். அப்போது திடீரென கைதியிடம் தமது செல்போனில் வீடியோ கால் பேச கொடுத்துள்ளார்.

 

இதனை கண்ட சிறை காவலர்கள் செல்போனை பறிமுதல் செய்தனர். சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போனை மறைத்து கொண்டு சென்று கைதிக்கு உதவியது குறித்து சிறை அதிகாரிகள் புழல் காவல்துறையில் புகார் அளித்தனர்.

 

புகாரை பதிவு செய்த போலீசார் பெண் வழக்கறிஞர் கைது செய்து. பின்னர் அவர் காவல் நிலைய சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே சிறைக்குள் காவலர்களிடம் தகராறு செய்ததாக பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் GPS பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.*

Next Post

தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் பகுதியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெறுகிறது. ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தகவல்

Next Post
தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் பகுதியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெறுகிறது. ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தகவல்

தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் பகுதியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெறுகிறது. ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In