அரசியல்

தூத்துக்குடி சங்கா் காலணி சின்னமணி நகா் லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உபகரணங்கள் மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்.

      தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் உருவானதையொட்டி தென்தமிழகத்தின் கடற்கரை...

Read more

கயத்தாறு அருேக மின்வேலியில் சிக்கி உயிாிழந்தவருக்கு திமுக உதவி

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் யூனியனுக்குட்பட்ட தெற்கு இலந்த குலம் பஞ்சாயத்து ஆத்திகுளம் ஊரைச் சார்ந்த வடிவேல் என்பவர் காட்டு பன்றிகளிடமிருந்து மக்காச்சோளம் பயிர்களை காப்பாற்ற தோட்டத்தில்...

Read more

10 நாட்கள் மழையால் மக்கள் பணி சூாியன் உதித்ததால் நலத்திட்ட உதவி அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஏற்பாட்டில் 20வாா்டு இளைஞர்...

Read more

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி : எம்எல்ஏ சண்முகையா, கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை!!!

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட  சோட்டையன் தோப்பு  பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி : எம்எல்ஏ சண்முகையா, கண்டுகொள்ளவில்லை  என பொதுமக்கள் வேதனை!!! ஓட்டப்பிடாரம்...

Read more

தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஒ.பி.எஸ் அணி நிர்வாகிகள் நியமனம், ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

தூத்துக்குடி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள தூத்துக்குடி மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொன்னாண்டி நகா் பகுதியில் கொட்டும் மழையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும்...

Read more

கொடைக்கானலில் களைகட்டிய லெவின்ஸின் 206-வது பிறந்தநாள் விழா! : கொடைக்கானல் நகரத் தந்தை செல்லத்துரை செய்த அசத்தல் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு!!!

கொடைக்கானலில் களைகட்டிய லெவின்ஸின் 206-வது பிறந்தநாள் விழா! : கொடைக்கானல் நகரத் தந்தை  செல்லத்துரை செய்த அசத்தல் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு!!! கொடைக்கானல், நவ, 28 கொடைக்கானல்...

Read more

துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு ஆகாஷ்பாண்டியன் பிறந்தநாள் வாழ்த்து

திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 49வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக...

Read more

துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு வசந்தம் ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து

திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 49வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளரும்...

Read more
Page 5 of 52 1 4 5 6 52

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.