• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
February 9, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி,பிப்,9

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் தை மாதம் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை அபிஷேகம் மகாயாகம் அன்னதானம் நடைபெற்றது பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித் திட வேண்டி வாராஹி அம்மனுக்கு மஹா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. வாராஹி அம்மனுக்கு .பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த மகா யாகத்தில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கினார்..

Next Post

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பங்கேற்பு!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In