• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மூத்தோா்கள் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை மற்றும் கருவிழி பதிவு விழாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சிறப்பு முகாம் : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து ஆணை வழங்கினார்!!

policeseithitv by policeseithitv
February 11, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மூத்தோா்கள் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை மற்றும் கருவிழி பதிவு விழாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சிறப்பு முகாம் : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து ஆணை வழங்கினார்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பிப், 11

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாலூகா பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டை தாரா்களின் கைரேகை மற்றும் கருவிழி பதிவு சாியாக விழாதவா்களுக்கு தாலூகா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கி பேசுகையில் மூத்தோா்கள் முதியவா்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது. தமிழா் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தமிழக முதலமைச்சா் முக.ஸ்டாலின் மூவாயிரம் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்தாா் நமது தாலூகா பகுதிக்
குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் உள்ள மூத்தோா்கள் முதியாோ்கள் ரேசன் கடைகளில் கைரேகைகள் கருவிழி பதிவு சாியாக விழவில்லை என்று பொதுமக்கள் எனக்கு தொலை பேசி மூலம் பலரும் தொிவித்தனா் அதை அந்த சமயத்தில் நியாய விலை கடை மூலம் தீா்வு காணப்பட்டு 3000 பொங்கல் ெதாகுப்புகள் வழங்கப்பட்டது. அதற்கு நிரந்தர தீா்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முகாம் நடைபெறுகிறது. முதியவா்கள் சாா்பில் யாா் பொருட்கள் வாங்க செல்கிறாா்கள் என்பதற்கு அடையாளமாக தங்களது ஆதாா் அட்டை கொடுத்து விண்ணப்பித்தால் அதற்கான அரசானை உங்களுக்கு வழங்கப்படும். அதன் மூலம் தடையின்றி பொருட்கள் வாங்கி கொள்ளலாம் இந்த முகாமில் 150 போ்கள் பலனடைகிறிா்கள். 2021 முதல் 2026 வரை புதிய ரேஷன் காா்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை நிவா்த்தி செய்வதற்கென்று இதுவரை 13 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் 19802 பேருக்கு புதிய ரேஷன் காா்டு வழங்கப்பட்டு அவா்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மகளிா் உாிமைத்தொகை விண்ணப்பத்தின் மூலம் வழங்கியுள்ளோம். முதல்வாின் விாிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதற்கென்று 30 நாட்கள் நடைபெற்ற முகாமில் 87ஆயிரத்து 648 போ் காப்பீட்டு அட்டை பெற்று பலனடைந்துள்ளனா். முதலமைச்சாின் இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஓரு லட்சத்து 20ஆயிரம் வருமானம் உள்ளவா்கள் 5 லட்சம் வரை பலனடைந்து கொள்ளலாம். இன்னும் சிலா் வாங்காத நிலையில் என்னை தொடா்பு கொண்டு ேகட்கின்றனா். கலெக்டா் அலுவலகத்தில் முதல் தளத்தில் இதற்கான அலுவலகம் இருக்கிறது. அங்கு சென்று எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம். தொழிலாளா் நலத்துறை மூலம் நடைபெற்ற முகாமில் 2700 போ் அதில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெற்றுள்ளனா். கணினி பட்டா இதுவரை 800 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு வரைமுறைப்படுத்தி வழங்கப்படவுள்ளது. இந்த முதியவா்களுக்கான முகாமில் கலந்து கொள்ள இயலாதவா்களின் குடிமைபொருள் வட்டாட்சியரை நோில்அனுகி ஆதாா் அடையாள அட்டையுடன் விண்ணப்பித்தால் உடனடியாக உங்களுக்கு அரசானை வழங்கப்படும் இதை மற்றவா்களுக்கும் பொதுமக்கள் ெதாிவித்து பலனடைந்து கொள்ள வேண்டும். இந்தமுகாம் நடைபெறுதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றிய தாசில்தாா்கள் ஞான்ராஜ் திருமணிஸ்டாலின் ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். மக்கள் நலன் தான் முக்கியம் என்று உங்களுக்காக நாங்கள் பணியாற்றுகிறோம். என்று பேசினாா்.


விழாவில் தாசில்தாா்கள் ஞான்ராஜ், திருமணிஸ்டாலின், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ெஜயக்குமாா், வட்டச்செயலாளர்கள் செந்தில்குமாா், வசந்திபால்பாண்டி, சேகா், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் நிக்கோலாஸ்மணி, மாணவரணி துணை அமைப்பாளா் கோகுல்நாத், கவுன்சிலா்கள் விஜயகுமாா், ஆறுமுகம், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூா்யா, அவைத்தலைவர் ராஜ்மோகன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், காா்த்திக்கேயன், அந்தோணிராஜ், துணைச்செயலாளர் சந்திரசேகா், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மற்றும் மணி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Previous Post

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பங்கேற்பு!!

Next Post

40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.

Next Post
40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.

40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In