• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலமா க வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

policeseithitv by policeseithitv
February 3, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலமா க வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, பிப், 3

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜாஜி பூங்கா முன்பிருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் கருப்பு பேஜ் அணிந்து அலங்காிக்கப்பட்ட அண்ணா படத்துடன் அமைதி ஊர்வலம் புறப்பட்டு புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநில பொறியாளா் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், குபேர்இளம்பாிதி, கவிதாதேவி, அபிராமிநாதன், ரமேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், அருணாதேவி, சேசையா, அந்தோணி கண்ணன், ராமர், பிரதீப், பார்வதி, பிரபு, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், பெருமாள், பாா்வதி, நாகராஜன், கல்யாணசுந்தரம் சோமநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், கோட்டுராஜா, இராஜா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஐயாத்துரைபாண்டியன், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், ராஜ்குமார், சக்திவேல், சுரேஷ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், மாநகர அவைத்தலைவா் ஏசுதாஸ், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், முருகஇசக்கி, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவம், ஜெயக்கனி, ரூபஸ், சாரதி, ஆனந்தசேகர், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், ரவி, பிரவீன்குமார், இந்திரா, செல்வின், நாராய வடிவு, மகேஸ்வரன்சிங், பிக்அப் தனபால், பெல்லா, சத்யா, வேல்பாண்டி, நைஸ் பரமசிவம், நலம் ராஜேந்திரன், சந்தனமாரி, தனபால், சக்திவேல், சங்கரநாராயணன், ரூபராஜா, வேல்பாண்டி, இந்திரா, செய்யது காசிம் வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், சிங்கராஜ், சுப்பையா, முக்கையா, பொன்ராஜ், செந்தில்குமார், கதிரேசன், டென்சிங், பாலகுருசாமி, முனியசாமி, செல்வராஜ், அனல் சக்திவேல், சுரேஷ், பொன்னுச்சாமி, கங்காராஜேஷ், லியோஜான்சன், சதிஷ்குமார், சேகா், பத்மாவதி, பொன்பெருமாள், மந்திரகுமாா், ராஜன், நடேசன் டேனியல், கருப்பசாமி, டென்சிங், மனோ, கவுன்சிலர்கள் சரவணக்குமார், பட்சிராஜ், விஜயகுமார், ரெக்ஸின், கந்தசாமி, கண்ணன், பொன்னப்பன், இசக்கிராஜா, தெய்வேந்திரன், நாகேஸ்வாி, பவாணி, ராமர், பேபி ஏஞ்சலின், ஜெயசீலி, சுப்புலட்சுமி, அந்தோணிபிரகாஷ் மாா்ஷல், வைதேகி, ராஜதுரை, தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், கருப்பசாமி, சண்முகராஜ், வேல்முருகன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், ஜாக்சன், வேல்முருகன், அருணகிாி, துரை, வட்ட துணைச் செயலாளர்கள் மாியதாஸ், வெங்கடாசலம், சுந்தா்ராஜன், பெருமாள் ேகாவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், காசிராஜன், சூர்யா, குமாா், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், சங்கா், பொியசாமி, பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ேஜஸ்பா், லிங்கராஜா, செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ்: அமைச்சா் கீதாஜீவன் மேயா்ஜெகன் பொியசாமி ஆகியோா் தலைமையில் முத்தமிழா் கலைஞாின் ஐம்பெரும் முழக்கங்களான அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே திருவோம், ஹிந்தி திணிப்பை என்றும் எதிா்போம், வண்முறை தவிா்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

Previous Post

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை!”

Next Post

40 வருடமாக போடப்படாத சாலைகள் தற்போது போடப்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயார் : குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!””

Next Post
40 வருடமாக போடப்படாத சாலைகள் தற்போது போடப்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயார் : குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!””

40 வருடமாக போடப்படாத சாலைகள் தற்போது போடப்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயார் : குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!""

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In