அரசியல்

காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல திட்டங்களை வழங்கினார்

  காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல திட்டங்களை வழங்கினார். காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100...

Read more

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

பிரச்சனைகளுடன் வரக்கூடிய பெண்களுக்கு உதவிடுவதே மையத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்...

Read more

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு - நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக,...

Read more

பொதுமக்‌‌‌களிடம்‌‌‌ கண்‌‌‌ணியமாக நடந்துகொள்ள கன்னியாகுமரி மாவட்ட எஸ்‌‌‌.பி அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ IPS மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோட்டார், வடசேரி,...

Read more

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க கமிட்டி அமைத்த தமிழக முதல்வர், செய்தித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள்

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ஐந்து நபர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். இது தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது....

Read more

சேர்மன் பதவியை கைப்பற்றும் முயற்சியில் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் 4பேருக்கு அரிவாள் வெட்டு

கருங்குளம் யூனியன் சேர்மன் பதவியை கைப்பற்றும் முயற்சியில் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் 4பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர்....

Read more

வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய சதி? இருவர் கைது!

பாஜகவின் ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார பேரவை செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக. வேலூர் இப்ராஹிம் உள்ளார். இவருக்‌‌‌கு தற்‌‌‌போதுதான்‌‌‌ பாஜகவின்‌‌‌ சிறுபான்‌‌‌மை பிரிவு செயலாளர்‌‌‌ பதவி...

Read more

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு 3 ஆண்டுகளாக நிரந்தர செயல்அலுவலர் இல்லாத அவலநிலை – உடனடியாக பணியிடம் நிரப்ப மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் மனு.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு 3 ஆண்டுகளாக நிரந்தர செயல்அலுவலர் இல்லாத அவலநிலை போக்க உடனடியாக பணியிடம் நிரப்ப மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் மனு...

Read more

மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படுகொலை!! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !*

*மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படுகொலை!! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !* மதத்தின் பெயரால் இஸ்லாமிய இளைஞர் படு கொலை...

Read more
Page 41 of 59 1 40 41 42 59

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.