• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
June 27, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக, புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கூர் பரிசுத்த பேட்ரிக்ஸ் சேகரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை குருவானவரும், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் குருத்துவ செயலருமான மோசஸ் ஜெபராஜ், உதவி குருவானவர் மோசஸ், புதிதாக குருப்பட்டம் பெற்றுள்ள ஜெபஸ்டின் ஆகியோருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்த இருபெரும் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை குருவானவர் மோசஸ் ஜெபராஜ் ஜெபம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி தலைமையுரையாற்றினார். உதவி குருக்கள் மோசஸ், ஜெபஸ்டீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தூய பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் தலைவர் இன்ஸ்டீன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) பிரின்ஸ், நிர்வாக அலுவலர் தனசிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் பொருளாளர் ஞானதுரை நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயம் நலன் விரும்பும் ஐக்கியத்தின் தலைவர் டி.இன்ஸ்டீன், பொருளாளர் ஞானதுரை, எடிசன் சாமுவேல், தியாகராஜன், எட்வர்ட், ரவி, லாரன்ஸ், ஐசன்பாபு, பெயித்ராஜ், மனோகர், ஜோசப், ஜெபமணி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து

Previous Post

திருவாடானை எம்எல்ஏ கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

Next Post

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

Next Post
இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In