\n\n

முக்கிய செய்திகள்

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினம் : ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உதவித்தலைவர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நட்டினர்.

ஆறுமுகநேரி, ஏப்ரல், 27   சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் அறிவுரை

  *தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு,...

Read more

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு பழமைவாய்ந்த பிரதிபெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மழை வளம்,...

Read more

வேஷம் போடும் அதிகாாிகள் மழை வௌ்ளத்தால் வீடு இழந்தவர்கள் இழப்பீடு வராததால் கோஷம் போட தயாராகும் பொதுமக்கள்

  கடந்த ஆண்டு டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் அனைத்து தரப்பினரும் கடுமையாக மழை வௌ்ள பாதிப்பால்...

Read more

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை தேரோட்டம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள...

Read more

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்

  தூத்துக்குடி, ஏப்ரல்,19   தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன்...

Read more

தூத்துக்குடி சேர்வைகாரன் மடத்தில் இளம் பெண்ணை கடத்திய வடநாட்டு இளைஞர் : போலீசார் தீவிர விசாரணை!! தூத்துக்குடியில் பரபரப்பு!!!

தூத்துக்குடி ஏப்ரல்,18. தூத்துக்குடி சேர்வைகாரன் மடம் தெற்கு தெரு காமராஜர் நகரைச் சார்ந்தவர் மாரியப்பன் இவர் தனது மகளை வடநாட்டு இளைஞர் ஒருவர் கடத்தி சென்றிருப்பதாக சாயர்புரம்...

Read more

தூத்துக்குடி பிஜேபி மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்பட 100 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாணுப்பிாியா, உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு...

Read more

தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளையொட்டி படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மாியாதை

தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்கனார் 254வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக...

Read more

மாப்பிள்ளையூரணியில் 500 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்கு பின் அனைவருக்கும் உறுதியாக பட்டா வழங்கப்படும். பிரச்சாரத்தில் கனிமொழி வாக்குறுதி

தூத்துக்குடி இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. 17ம்தேதி...

Read more
Page 91 of 562 1 … 90 91 92 … 562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.