தூத்துக்குடி
சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்கனார் 254வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து மலர் தூவி மாியாதை செய்தார்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பாிதி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தலைவர் பழனி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், சாகுல்ஹமீது, அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், ராஜேந்திரன், மகேஸ்வரன்சிங், ரவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராணயன், செல்வக்குமார், ேசா்மபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், நெசவாளர் அணி தலைவர் சீதாராமன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, நாகேஸ்வாி, சுப்புலட்சுமி, சரவணக்குமார், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் முக்கையா, சுப்பையா, முத்துராஜா, சிங்கராஜ், கருப்பசாமி, சதீஷ்குமார், செல்வராஜ், முனியசாமி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், துரை, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கணேசன், கருணா, கன்னிமாியாள், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

