• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் அறிவுரை

policeseithitv by policeseithitv
April 25, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, யார், யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கம் செய்தும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.*

*மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தனியாக அறிவிக்கப்பட்டுள்ள 8300014567 மற்றும் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொண்டு காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாகவும், குற்றமில்லாத மாவட்டமாகவும் உருவாக்குவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.*

*இக்கூட்டத்தில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் திரு. வசந்தராஜ், மணியாச்சி திரு. லோகேஸ்வரன், கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், விளாத்திகுளம் திரு. ராமகிருஷ்ணன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.*

Previous Post

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினம் : ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உதவித்தலைவர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நட்டினர்.

Next Post
டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினம் : ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  உதவித்தலைவர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நட்டினர்.

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினம் : ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உதவித்தலைவர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நட்டினர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In