• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினம் : ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உதவித்தலைவர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நட்டினர்.

policeseithitv by policeseithitv
April 27, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினம் : ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  உதவித்தலைவர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நட்டினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆறுமுகநேரி, ஏப்ரல், 27

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

விழாவில் நிறுவனத்தின் உதவித்தலைவர் (உற்பத்தி) சுரேஷ் மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டினர். துணை பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் பூமி தினம் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் நிகழும் ஆபத்துகளை பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார். விழாவில் மூத்த அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் அறிவுரை

Next Post

தூத்துக்குடியில் 4 இடங்களில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடியில் 4 இடங்களில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

தூத்துக்குடியில் 4 இடங்களில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In