\n\n
  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: கொடைக்கானலில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் கோடை வி ஆனந்த் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மெகா அன்னதானம்

policeseithitv by policeseithitv
October 30, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: கொடைக்கானலில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் கோடை வி ஆனந்த் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மெகா அன்னதானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: கொடைக்கானலில்
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் கோடை வி ஆனந்த் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மெகா அன்னதானம் நடைபெற்றது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை முன்னிட்டு, தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரான திரு. கே. சி. திருமாறன் ஜி அவர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
அக்டோபர் 30 அன்று தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பார்வேர்டு பிளாக் கட்சியின் வலுவான தூணாக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவரது பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் சார்பாக இந்த மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் திரளாக வந்து மாலை அணிவித்துத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரான கே. சி. திருமாறன் ஜி அவர்கள் ஆணைக்கிணங்க
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் கோடை வி ஆனந்த் ஏற்பாட்டில் கொடைக்கானலில்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள தேவர் சிலைக்கு கோடை வி.ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சுமார் 2000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சியை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கோடை ஆனந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் சீரும் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் டைகர் விஜி கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஆதி மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், பாண்டி ,திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் காசிமாயன் , நகரச் செயலாளர் பூவேந்திரன், நகர இளைஞரணி செயலாளர், ரமேஷ் ,முருகேஷ், சிவா, டேவிட், நாகேந்திரன், பிரகாஷ், சிவா, வினோத், சக்தி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்த மெகா அன்னதான நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றி கழகத்தின் கொடைக்கானல் நகர செயலாளர் வினோத் அவர்களும், பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் மதன் குமார் அவர்களும் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . கொடைக்கானலில் தேவர் ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் காவல் ஆய்வாளர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தார்.

Previous Post

தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க ஆன்மிக இயக்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன், மத்திய இரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In