• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிஜேபி மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்பட 100 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.

policeseithitv by policeseithitv
April 16, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிஜேபி மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்பட 100 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாணுப்பிாியா, உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்.

எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக சாா்பில் இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் காாியாலயத்தில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாணுப்பிாியா, பாரதிய ஜனதாகட்சி விவசாய அணி மண்டலத்தலைவர் சரவணக்குமார் என்ற மாாிமுத்து உள்பட 100 பெண்கள் மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத் ஏற்பாட்டின் படி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அனைவரையும் வரவேற்று அமைச்சர் கீதாஜீவன் கருப்பு சிவப்பு மப்லர் அணிவித்து கௌரவித்தார். வரும் தேர்தலில் அனைவரும் கனிமொழியின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று ேகட்டுக்கொண்டார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பாிதி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தலைவர் பழனி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், சாகுல்ஹமீது, அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், ராஜேந்திரன், மகேஸ்வரன்சிங், ரவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராணயன், செல்வக்குமார், ேசா்மபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், நெசவாளர் அணி தலைவர் சீதாராமன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, நாகேஸ்வாி, சுப்புலட்சுமி, சரவணக்குமார், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் முக்கையா, சுப்பையா, முத்துராஜா, சிங்கராஜ், கருப்பசாமி, சதீஷ்குமார், செல்வராஜ், முனியசாமி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், துரை, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கணேசன், கருணா, கன்னிமாியாள், அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளையொட்டி படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மாியாதை

Next Post

தூத்துக்குடி சேர்வைகாரன் மடத்தில் இளம் பெண்ணை கடத்திய வடநாட்டு இளைஞர் : போலீசார் தீவிர விசாரணை!! தூத்துக்குடியில் பரபரப்பு!!!

Next Post
தூத்துக்குடி சேர்வைகாரன் மடத்தில் இளம் பெண்ணை கடத்திய வடநாட்டு இளைஞர் : போலீசார் தீவிர விசாரணை!! தூத்துக்குடியில் பரபரப்பு!!!

தூத்துக்குடி சேர்வைகாரன் மடத்தில் இளம் பெண்ணை கடத்திய வடநாட்டு இளைஞர் : போலீசார் தீவிர விசாரணை!! தூத்துக்குடியில் பரபரப்பு!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In