முக்கிய செய்திகள்

டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் – ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தாா் !

டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் - ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக  சார்பில் ஒன்றியச்  செயலாளர் இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தாா் ! தூத்துக்குடி,...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டுனர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு...

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் அஞ்சலி

தூத்துக்குடி. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளரும்,...

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி

தூத்துக்குடி. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக...

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஓ.பி.எஸ் அணி ஏசாதுரை மலர் அஞ்சலி செலுத்தினார்

தூத்துக்குடி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் ஆணையின்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு...

Read more

காமராஜரை இழிவுப்படுத்திய முக்தாா் அகமது மீது நடவடிக்கை எடுக்ககோாி நாடாா் பேரவை மாநில வழக்கறிஞர் பிாிவு தலைவர் ஜெயச்சந்திரன் எஸ்.பியிடம் புகாா்

தூத்துக்குடி காமராஜர் பற்றியும் நாடார் சமூகத்தை பற்றியும் மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் முக்தார் அகமது என்பவர் தனது யூடியூப் ேசனலில் நேர்காணல் என்ற பெயரில் பொய்யான அவதூறுகளை...

Read more

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்.

பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக 3ம் தேதி நடந்த நிகழ்வுகள், வெறும்...

Read more

தூத்துக்குடியில் 7 வழித்தடங்களில் புதிய பேருந்து இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி. தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பழைய பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டு அதே வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்கப்படும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி...

Read more

சோட்டையன் தோப்பில் மழை நீரை அப்புறப்படுத்த சொன்ன பெண் உட்பட பொதுமக்கள் 3 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : திமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு. தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடி,டிச,2. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பட்டியிலின பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்...

Read more

கோவில்பட்டியில் ஜான்பாண்டியன் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக...

Read more
Page 6 of 553 1 5 6 7 553

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.