• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா்.

policeseithitv by policeseithitv
February 27, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தாா். அதன்படி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாா்க்கன்டேயன் எம்எல்.ஏ, நகா்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர திமுக செயலாளா்ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோன் செல்வின், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன், இம்மானுவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஐயாத்துரைபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ், ரூபஸ், ஆனந்தசேகா். மாநகர பல்வேறு அணி நிர்வாகிகள் ரவி, பால்ராஜ், ரூபராஜா, மகேஸ்வரன்சிங், ராமசந்திரன், கருப்பசாமி, பரமசிவம், நாராயணவடிவு, சந்தனமாாி, சத்யா, செந்தில்குமாா், வினோத், நாகராஜன் பாபு, நாராயணவடிவு, செல்வலட்சுமி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், செல்வகுமாா், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகா், செல்வராஜ், சுரேஷ் மகாராஜா, மனோ, செந்தில்குமாா், முத்துராஜா, டென்சிங், சிங்கராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமாா், லியோஜான்சன், மூக்கையா, ரவிசந்திரன், கதிரேசன், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், பொன்னப்பன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், இசக்கிராஜா, நாகேஸ்வாி, ஜெயசீலி, கண்ணன், தெய்வேந்திரன், கந்தசாமி, நகர செயலாளர் ரமேஷ், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Previous Post

கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

Next Post

Официальное казино Eldorado сайт казино с удобным интерфейсом с большим выбором азартных развлечений

Next Post

Официальное казино Eldorado сайт казино с удобным интерфейсом с большим выбором азартных развлечений

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In