• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் :2000 ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
March 1, 2026
in Uncategorized, அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் :2000 ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் :2000 ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி,மார்ச், 1

தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தவெக தலைவர் விஜய்ஆணைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி தெய்வத்திரு.சஜி(நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளர்) ஆசியுடன் தூத்துக்குடி மத்திய மாவட்ட கழகச் செயலாளர், எஸ்.டி.ஆர்.சாமுவேல் ராஜ் ஏற்பாட்டில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று விவிடி சிக்னல் அருகே மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000 ஏழை எளிய மக்களுக்கு அரிசி பை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் எம்.சுபத்ரா முருகன்,மாநில துணை பொதுச் செயலாளர் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக மயூரி காமராஜ்,கழக தேர்தல் அறிக்கைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ் மாநில ஊடகம் மற்றும் செய்தி தொடர்பாளர் முஸ்தபா தமிழ்நாடு முஸ்லீம் லீக், த.வெ.க. ஆதரவாளர் ஆகியோர் கலந்து கொண்டு தவெக கொள்கை விளக்கங்கள் குறித்து உரையாற்றினர் மேலும் மாவட்ட நிர்வாகிக ளான முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தவெக இணைச் செயலாளருமான கோல்டன்,தவெக நிர்வாகி கிஷோர் ,மரியா மைக்கேல் துணைச் செயலாளர் நிர்வாகிகள் ஜெகேஆர்.முருகன்,தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் மதன்ராஜ் தூத்துக்குடி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் பொருளாளர் விஜிதுணைச் செயலாளர் மாவட்டச் செயலாளர்கள் ராஜகோபால் நெல்லை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாநில நிர்வாககுழு உறுப்பினர் மரிய ஜாண் நெல்லை வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏகே.மகேஷ்வரன் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டச் செயலாளர். மதன்ராஜ் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் !சதீஷ் ஜனோஜ் குமார்,மகேஷ்வரன் சித்ரா,ஜோசப் துரை ஆனந்த்,காயத்ரி சுரேஷ்குமார் ப்ரதிஜா மாரிஸ்குமார் அனுசியா ராமச்சந்திரன் பகுதி செயலாளர்கள்முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இசக்கி,முத்து பாலன்,சதீஷ் அண்டோ,மீனாட்சிசுந்தரம் திவாகர்,முனி செல்வம்,பெருமாள், ஜிடிஎம்ராம்,மணிகண்டன் வட்டச் செயலாளர்கள் முருகன், அந்தோணிசாமிஅஷ்வின் குமார் ஜேசு,காக்சன்,ராஜா,நவநீத கிருஷ்ணன்,விஜயகுமார்ராமர்,சேவியர்,ஜெயபிரகாஷ்ஆனந்தகுமார்செல்வமணி,வண்ணமுத்து சிவா,ரகு,மைக்கேல் ராஜ்வசந்தகுமார் நாராயணமூர்த்தி ஜெய்சன்,அசோக்,பேச்சியம்மாள்,

கிருஷ்ணன்,எட்மன்ட்,ராஜ் குமார்,உடையார்,மதன் குமார்,முத்து சாஸ்தா,ஜெய்கர்,முருகன் குட்டியம்மன்,விஜயகுமார்ர,மேஷ் சுப்பிரமணியன், சந்தன மாரியப்பன் வட்டச் செயலாளர்கள்,பால முருகன்,மைந்தன்,புஷ்பகலா முகமது ஹியாஸ், பெத்துராஜ்,மணிகண்டன்,பொன்ராணி,மதன்,குமார்,செந்தில்குமார்,ஆகாஷ்,,கந்தசாமி,வெங்கடேஷ்,மாரிமுத்து,ரோமன்ஸ்,பாலா,அந்தோணிராஜா,பெரியநாயகம், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி,ஷாமினி,நிவேதா அமலின் சாம்ராஜ் வேணு ராமலிங்கம் நிர்வாகிகள் மைக்கேல் மதன்,பீட்டர் கிஷாந்த் சுபாகர்,செல்வமுருகன்,சிசில்,ரியாஸ் ரமேஷ்,ரூபன்,புல்லட் முனி,சந்தனராஜ்,பாபுதீன்,சுயம்பு,ஜெயசிங்,சுப்பிரமணி,கார்த்தி மட்டக்கடை குமார்,ஸ்டார் பாபு, சண்முகம் சீதாலெட்சுமி, பெர்க்மான்ஸ்,ஜாய்சன்.செவனர்,கிஷோர்,ரூபா,ஆகாஷ்,ஜேசுதாஸ்,சுந்தர்ராஜ்,மோச்சையா,அஜித்,விமல்,கருப்பசாமி,விஜயன்,ராபின்ஸ்டன்,சாய்கண்ணன்,ஸ்டீவாக்,ராஜ்,செல்வம்,நந்தகுமார் பியோ,ரஜீஷ் குமார்,ஹேமில்டன்,மது கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இளைஞர்கள் திரளாக பங்கேற்றதால் எழுச்சிமிகு கூட்டமாக காணப்பட்டது.

Previous Post

Казино Эльдорадо сайт казино с удобным интерфейсом с лицензированной игровой системой

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In