• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு

policeseithitv by policeseithitv
February 27, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி.
தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணி முழுமையாக வெற்றி பெற்றதையடுத்து திருமண்டல லே செயலாளராக எஸ்.டி.கே.ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு புதிய தாளாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளியின் தாளாளராக தொழிலதிபர் எஸ்.டி.எஸ்.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். பள்ளியின் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் திருமண்டல பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Previous Post

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள் தேர்தல் -பிரச்சாரம் : திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.

Next Post

கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

Next Post
கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In