தமிழகம்

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற...

Read more

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் - திமுக வடக்கு ஒன்றிய செயலாளர்  அ.இளையராஜா தலைமையில்...

Read more

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிாித்து வழங்க வேண்டும் குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த ஆண்டு ஜுலை 28 மாநகராட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி புதன்கிழமை தோறும் வாரம்...

Read more

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிரதிபெற்ற சிவன்ேகாவில், முத்தாரம்மன்கோவில், பத்திரகாளிஅம்மன் கோவில், மாாியம்மன் கோவில், சுந்தரவிநாயகா் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் நிறைந்த பகுதியில் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக...

Read more

தூத்துக்குடி 39வது வாா்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் திமுக ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகாித்தாா்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை...

Read more

தூத்துக்குடி 24வது வாா்டு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் வாக்கு சேகாித்தாா்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்!!

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று...

Read more

காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!!

காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல்...

Read more

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல்  தடுத்து   அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான்,  ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு...

Read more
Page 5 of 552 1 4 5 6 552

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.