24/7 ‎செய்திகள்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு

சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மக்கள்பணி கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்டபொதுமக்கள் அனைவரும்...

Read more

நெல்லை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்து, ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், தூத்துக்குடி...

Read more

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்த ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில்  பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்த ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்....

Read more

பொதுமக்‌‌‌களிடம்‌‌‌ கண்‌‌‌ணியமாக நடந்துகொள்ள கன்னியாகுமரி மாவட்ட எஸ்‌‌‌.பி அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ IPS மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோட்டார், வடசேரி,...

Read more

ஜெயங்கொண்டம் அருகே ஆதரவற்ற முதியோருக்கு அரிசி, மளிகை பொருட்களை அரியலூர் மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்‌‌‌கினார்‌‌‌

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேற்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார், காவல் நிலையம் அருகே பசுமை காக்கும் வகையில் மரக்கன்றுகளை...

Read more

திருச்சி பெட்டவாய்த்தலை கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலைய கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சாமி ரவி என்கின்ற ரவி...

Read more

கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இன்‌‌‌று தடுப்பூசி

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் இ.ஆ.ப., துவங்கி வைக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ்‌‌‌ முன்னிலையில் கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்...

Read more

குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தினை தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  பார்வையிட்டார்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள வித்ய பிரகாசம்  தொடர்பான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  அலுவலர்களுடன் சென்று இன்று கள ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள...

Read more

15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது

சென்னையில் 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்  கைது செய்யப்பட்டார். சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்பு பணிக்காக...

Read more
Page 449 of 564 1 448 449 450 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.