கொரோனா வைரஸ் ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை மாவட்டம், கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., நேற்று வழங்கினார்.

