• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
June 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் பிளவர் மில்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரமண்டல் சென்னை சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (24.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரூ.12 லட்சம் மதிப்பிலான இசிஜி மெசின், மல்டி பாரா மானிட்டர், பாயில் அனஸ்திஸ்யா மெசின் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை ரமேஷ் பிளவர் மில்ஸ் தலைமை செயல் அதிகாரி பி.எஸ்.ரமேஷ் மருத்துவ கல்லூரி முதல்வர் நேருவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், ரமேஷ் பிளவர் மில்ஸ் நிர்வாகிகள் சந்திரசேகர், தெய்வநாயகம், சுப்பிரமணியன், ரோட்டரி கிளப் ஆப் கோரமண்டல் சென்னை முத்தையாபிள்ளை,ராஜபாண்டி, ரவிராம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Previous Post

உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில், அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கினால் புகார் அளிக்கலாம்

Next Post
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் – மாவட்ட  கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில், அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கினால் புகார் அளிக்கலாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In