முக்கிய செய்திகள்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தென் தமிழகத்தில் தொழில்புரட்சி ஏற்படும் கனிமொழிக்கு ஆதரவளிக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகாித்த...

Read more

தூத்துக்குடி வியாபாாிகளிடம் கனிமொழி வாக்கு சேகாித்தாா்.

  தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி வஉசி சந்தை பகுதியில் வியாபாாிகளிடம் தங்களது நலன் குறித்து விசாாித்து...

Read more

140 கோடி இந்தியர்களுக்கு பாதுகாவலன் என்று கூறும் மோடி மணிப்பூருக்கும் மழைவெள்ளப்பாதிப்பின் போடி தமிழ்நாட்டிற்கும் வருவதற்கு ஏன் முடியவில்லை தூத்துக்குடி பிரச்சாரத்தில் கி.வீரமணி கேள்வி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதாித்து திராவிடர் கழகம் சார்பில் சிதம்பரநகர் விலக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி...

Read more

விடுதலை சிறுத்தை பொறுப்பாளர்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து

  தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். திமுக உள்பட கூட்டணி கட்சியினர் தீவிரமான வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

தூத்துக்குடி தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற வேண்டும். தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து ஜெஎஸ் நகர், பொன்னான்டி நகர், கிருஷ்ணாநகர், பொியார் தெரு, தோப்பு...

Read more

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் உதயசூரியன் சின்னமும், சிலிண்டர் விலையும், நமது கை செய்கையும் ஒன்றுதான் – பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேச்சு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

  தூத்துக்குடி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கோவில்பட்டி...

Read more

விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி மாணவி சாதனை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு

தூத்துக்குடி சர்வதேச அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. நேபால், கஜகசஸ்தான், மங்கோலியா, ஸ்ரீலங்கா, லஞ்ச், ப்ளீஸ், கென்யா, போன்ற 20க்கும்...

Read more

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் புறக்கணிப்பு : அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் யாதவ் அதிரடி முடிவு!!!

  தூத்துக்குடி, மார்ச்,30.   அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் -தலைவர் டாக்டர் கேப்டன் ராஜன் யாதவ் இன்று தூத்துக்குடி புதுக்கோட்டையி ல் நமது...

Read more

தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!!!

தூத்துக்குடி, தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 94வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி களமிறங்கியுள்ள நிலையில் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக நிர்வாகிகள் மற்றும்...

Read more
Page 93 of 560 1 92 93 94 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.