• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி 20வது வார்டில் கனிமொழி சாதனையை துண்டு பிரசுரம் வழங்கி வட்டச்செயலாளா் ரவீந்திரன் வாக்கு சேகாித்தார்.

policeseithitv by policeseithitv
April 6, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி 20வது வார்டில் கனிமொழி சாதனையை துண்டு பிரசுரம் வழங்கி வட்டச்செயலாளா் ரவீந்திரன் வாக்கு சேகாித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமி அறிவுறுத்தலின்படி 20வது வார்டு வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன் தலைமையில் நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் உள்ளிட்ட வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று கனிமொழியாற்றிய பணிகளின் சாதனைகள் திமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி உதயசூாியன் சின்னத்திற்கு வாக்கு சேகாித்தார்.

மாநகர கலை இலக்கிய அணி அற்புதராஜ், வட்டப்பிரதிநிதி அருணகிாி, நிர்வாகிகள் செந்தூர்பாண்டி, சண்முகசுந்தரம், கணேசன், மந்திரம், காளிதாஸ், குமாஸ்தா பாலசுப்பிரமணி, பொியசாமி, ஜெயபாண்டி, இசக்கி, காளிமுத்து, ராமமூர்த்தி, ஸ்ரீதரன், முத்துமணி, ஜெபதீபம், ஆட்டோ பழனி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வௌ்ளையன், கணபதி, மகளிர் அணி தெய்வம், தங்கபாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி “கரும்பு விவசாயி” சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகாிப்பு

Next Post

இந்தியாவில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு ஸ்டாலின் ஆட்சியில் வளர்ச்சியடைந்துள்ளது. மோடியை வீழ்த்துவதின் மூலம் இந்தியா வளர்ச்சியடையும் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In