• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வௌ்ளம் மழை பாதிப்பின் போது மக்களை நோில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துங்கள் மோடி எடப்பாடியை புறக்கனியுங்கள் தூத்துக்குடி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு 

policeseithitv by policeseithitv
April 10, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வௌ்ளம் மழை பாதிப்பின் போது மக்களை நோில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துங்கள் மோடி எடப்பாடியை புறக்கனியுங்கள் தூத்துக்குடி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, ஆகியோர் முன்னிலையில் மீளவிட்டானில் திறந்த ஜீப்பில் பிரச்சாரத்தை தொடங்கி சின்னக்கன்னுபுரம், குறிஞ்சிநகர், செல்வநாயகபுரம், போல்பேட்டை, நந்தகோபாலபுரம், சுந்தரராமபுரம், எழில்நகா், சக்திவிநாயகபுரம், ஸ்டேட்பேங்க் காலணி, கோமதிபாய் காலணி, அம்பேத்கர்நகர், சுந்தரவேல்புரம், வட்டக்கோவில், கிருஷ்ணராஜபுரம், பிள்ளையார்கோவில் தெரு, ஆகிய பகுதிகளில் சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்

கடந்த வருடத்தில் பெய்த எதிா்பாராத கனமழையால் வௌ்ளம் ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் 6 தொகுதிகளுக்கும் பாரபட்சமின்றி ஹெலிகாப்டர் இருசக்கர வாகனம் ஜேசிபி டிராக்டர் படகு உள்ளிட்ட பல வாகனங்களில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுகளை நோில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை பணிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்து மக்கள்நலனில் அக்கறை கொண்டு உழைத்த கனிமொழிதான் உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மீண்டும் கனிமொழி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் உதயசூாியன் சின்னத்தில் பெருவாாியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடி தரவேண்டும். தூத்துக்குடி தொகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ 6 ஆயிரம் வழங்கப்பட்டது.

3 ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர் செய்த சாதனைகள் ஏராளம் மழை வௌ்ள காலத்தின் போது நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து பார்வையிட்டு பல அமைச்சர்கள் அதிகாாிகளை முடிக்கிவிட்டு நான்கு நாட்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த நிா்வாகம் இப்போது 3 ஆண்டுகளாக செயல்படுகிறது. மாநகர பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை கால்வாய் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுபட்ட மற்ற பணிகளும் தேர்தல் நடைமுறை முடிந்த பின்பு தொடரும். ஓன்றிய மோடிஅரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மழை வௌ்ளக்காலத்தின் போது வந்த பார்க்க வில்லை. அவருடன் சேர்ந்து கொண்டு எடப்பாடியும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களுக்கும் செயல்களுக்கும் துணை புாிந்து விட்டு இப்போது 2 பேருமே நாடகமாடுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இருவரும் நமக்கு தேவையில்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதின் மூலம் தமிழக மக்கள் நலன் அனைத்தும் சிறப்பாக நடைபெறும் பாரளுமன்றத்தில் கனிமொழியின் குரல் உங்களுக்காக ஓலித்திட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு வாக்களித்து வீணடித்து விடாதீர்கள் என்று பேசினார்.

மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாி தங்கம், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அருண்குமார், அந்தோணி கண்ணன், பிரபு, ஜான்சன், பார்வதி, தங்கம், மகிழ்ஜான், மாநில பேச்சாளார் சரத்பாலா, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, சாகுல்ஹமீது, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பிரபாகர், கருப்பசாமி, செல்வி, நாராயணவடிவு, சந்தனமாாி, பழனி, சங்கர், செல்வின், தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செல்வக்குமார், நாராயணன், ேசர்மபாண்டியன், கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, தெய்வேந்திரன், கற்பககனி, நாகேஸ்வாி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், வட்டச்செயலாளர்கள் ராஜாமணி, ரவீந்திரன், முனியசாமி, முத்துராஜா, அசோக்குமார், சதீஷ்குமார், காளித்துைர, சக்கரைசாமி, சந்தனமாாிமுத்து, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், அருணகிாி, பேச்சிமுத்து, மற்றும் மணி, அல்பட், மகளிர் அணி கீதா, தாமரை, பாப்பாத்தி, வசந்தா, மற்றும் பலர், காங்கிரஸ் மண்டலத்தலைவா் சேகா், நிர்வாகி விஜயராஜ், மதிமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மகாராஜன், தொம்மை, முருகேசன், பொன்ராஜ், மக்கள்நீதிமய்யம் நிர்வாகிகள் அக்பா், சந்தனம், உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் அனைவரும் உதயசூாியனுக்கு வாக்களியுங்கள் அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரத்தில் உருக்கம்

Next Post

உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகையின் போது வரலாறு காணாத வரவேற்பு அளிக்க – சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற திமுக கிழக்கு ஒன்றிய கூட்டத்தில் முடிவு

Next Post
உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகையின் போது வரலாறு காணாத வரவேற்பு அளிக்க – சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற திமுக கிழக்கு ஒன்றிய கூட்டத்தில் முடிவு

உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகையின் போது வரலாறு காணாத வரவேற்பு அளிக்க - சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற திமுக கிழக்கு ஒன்றிய கூட்டத்தில் முடிவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In