முக்கிய செய்திகள்

கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24ம்‌‌‌தேதி அதிகாலை இறந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் மகராஜனுக்‌‌‌கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை...

Read more

காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் இன்று இரண்டாம் கட்ட கொரனா தடுப்பூசி

முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு மணிவண்‌‌‌ணன்‌‌‌ உத்தரவுப்படி மாவட்ட காவல்துறையினர்...

Read more

ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு – தூத்துக்குடியில் பரபரப்பு

ஸ்டெர்லைட் விவகாரம் எதிரொலியாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் நிலையில், சுவாசக் கோளாறு...

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதி வழங்கக்கூடாது. – திமுக எம்.பி. கனிமொழி

தூத்துக்குடியில் சுற்றுசூழல் மாசு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக்...

Read more

நெல்லை மாநகர்‌‌‌ முழுவதும் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளான நேற்று நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ அன்‌‌‌பு உத்தரவின்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு முடிவு

https://youtu.be/M3ZuWeMnTpg தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை சுனாமியை போன்று வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால்,...

Read more

கஞ்சா கடத்திய 2 இளஞ்சிறார்கள் கைது துரைப்பாக்கம் போலீசாருக்கு பெருநகர போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

துரைப்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளஞ்சிறார் உட்பட 2 நபர்களை விசாரணை செய்து, 15 கிலோ கஞ்சா கைப்பற்றிய துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு...

Read more

35 வயது மதிக்கதக்க எரிந்தநிலையில் பெண் சடலம் மீட்பு – மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் துரைச்சாமிபுரம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்பு –...

Read more

துப்புரவு தொழிலாளியின் நேர்மைக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் வெகுமதி

கொருக்குப்பேட்டை பகுதியில் குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி மோகனசுந்தரம் என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில்...

Read more

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலரின்‌‌‌ உருவபடத்திற்க்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் மலர்தூவி மரியாதை

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மற்றும் காவல் அதிகாரிகள் மலர் தூவி...

Read more
Page 494 of 561 1 493 494 495 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.