• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை மாநகர்‌‌‌ முழுவதும் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

policeseithitv by policeseithitv
April 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை மாநகர்‌‌‌ முழுவதும் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளான நேற்று நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ அன்‌‌‌பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகர காவல் துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ ஸ்ரீனிவாசன் தலைமையில், நெல்லை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர் தீவிர கண்காணித்தனர்.மேலும் ஊரடங்கின் போது மக்கள் யாரும் தேவையின்றி சுற்றுவதை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு காவல் துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ ஸ்ரீனிவாசன் வழங்கினார் உடன் டவுன் உட்கோட்ட காவல் உதவி கமிஷ்‌‌‌னர்‌‌‌ சதீஸ்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Previous Post

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு முடிவு

Next Post

ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதி வழங்கக்கூடாது. – திமுக எம்.பி. கனிமொழி

Next Post
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் திமுக எம்.பி. கனிமொழி

ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதி வழங்கக்கூடாது. - திமுக எம்.பி. கனிமொழி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In