• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

துப்புரவு தொழிலாளியின் நேர்மைக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் வெகுமதி

policeseithitv by policeseithitv
April 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
துப்புரவு தொழிலாளியின் நேர்மைக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் வெகுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொருக்குப்பேட்டை பகுதியில் குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி மோகனசுந்தரம் என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

இராயபுரம், துப்புரவு பணியாளர் மோகனசுந்தரம், வ/55, என்பவர், 22.04.2021 கொருக்குப்பேட்டை, கண்ணன் ரோடு, ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பையில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. உடனே, மோகனசுந்தரம் மேற்படி தங்க நகைகளை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, 10 சவரன் தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி மோகனசுந்தரத்தை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌ கறிஷ்னர் இன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Previous Post

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலரின்‌‌‌ உருவபடத்திற்க்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் மலர்தூவி மரியாதை

Next Post

35 வயது மதிக்கதக்க எரிந்தநிலையில் பெண் சடலம் மீட்பு – மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

Next Post
35 வயது மதிக்கதக்க எரிந்தநிலையில் பெண் சடலம் மீட்பு – மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

35 வயது மதிக்கதக்க எரிந்தநிலையில் பெண் சடலம் மீட்பு – மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In