• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு – தூத்துக்குடியில் பரபரப்பு

policeseithitv by policeseithitv
April 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சமுக நலனில் தனி அக்கறை செலுத்தும் வேதாந்தா குழுமம்  பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ஸ்டெர்லைட் விவகாரம் எதிரொலியாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் நிலையில், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையானது ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.  இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டமும் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 23ம் தேதி கடந்த கருத்து கணிப்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக தூத்துக்குடியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுஷமே அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயைணப்பு வாகனம, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரானா டிரோன் மூலமாகவும் ஆட்சியர் அலுவலகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை தூத்துக்குடி உட்பட 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு ஏற்கனவே அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதுபோல் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018 மே மாதம் 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் விவகாரத்தால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
Previous Post

ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதி வழங்கக்கூடாது. – திமுக எம்.பி. கனிமொழி

Next Post

காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் இன்று இரண்டாம் கட்ட கொரனா தடுப்பூசி

Next Post
காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் இன்று இரண்டாம் கட்ட கொரனா தடுப்பூசி

காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் இன்று இரண்டாம் கட்ட கொரனா தடுப்பூசி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In