முக்கிய செய்திகள்

பிரபல ரவுடிக்‌‌‌கு 322 நாள்‌‌‌ சிறை அடையாறு துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ விக்‌‌‌ரமன்‌‌‌ உத்‌‌‌தரவு

ஓராண்டு கால நன்னடத்தை உறுதி மொழியை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட ரவுடிக்கு 322 நாட்கள் சிறையில் அடைத்து அடையாறு துணை ஆணையர் விக்ரமன் உத்தரவிட்டார். சென்னை,...

Read more

வாக்கு என்னிக்கை மையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி தீவிர ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் யார், யார் அனுமதிக்கப்படுவார்கள், எந்த வழியாக வரலாம், என்னென்ன கொண்டு வரலாம் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன்...

Read more

ஏ.டி..எம் மிஷினில் வந்த பணத்தை எடுக்காமல் சென்ற விட்ட நபரின் பணத்தை அவரிடமே ஒப்‌‌‌படைத்‌‌‌த நபரின்‌‌‌ நேர்‌‌‌மைக்‌‌‌கு மாவட்ட எஸ்‌‌‌‌.பி பாராட்டு

ATM இயந்திரத்தில் முன்னதாக எடுக்காமல் விட்டுச் சென்றவரின் பணத்தை, அடுத்ததாக வந்தவர் ATM இயந்திரத்திலிருந்த பணத்தை எடுத்து மனித நேயத்துடன் உரியவரிடம் ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி...

Read more

ஓடும் பஸ்சில் 7 பவுன் நகை திருட்டு – மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்ப அழகு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி கருமாரியம்மாள் (34). இவர்  புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூருக்கு அரசு பஸ்சில் சென்றார். பஸ்சில்...

Read more

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எவ்வித இடையூறுமின்றி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எவ்வித இடையூறுமின்றி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டீன் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...

Read more

மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது..

தமிழகத்தில் மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.. தமிழகத்தில் கரோனா தொற்றின் 2வது அலை மிகத்...

Read more

சென்னையில் பொதுமக்களுக்கு கொரனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

சென்னை மெரீனா காந்தி சிலை அருகில் கிழக்‌‌‌கு போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகன பேரணி நிகழ்ச்சி. போக்குவரத்து தெற்‌‌‌கு இணை...

Read more

ஊரடங்கில் ரயில், விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவர வாகனங்களுக்கு அனுமதி

ரயில் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவரவும் இறக்கிவிடவும் ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத்...

Read more

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்!! உண்மையில் நடப்பது தான் என்ன ? ஒரு சிறப்புப் பார்வை

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தற்போது தேவையில்லாதது ! ஆமாம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிறைய அரசியல் இருக்கிறது. அதை வெளிப்படையாக சொன்னால் நிறையபேர் வருத்தப்படுவார்கள். 1990...

Read more

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (30ம் தேதி) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்...

Read more
Page 492 of 561 1 491 492 493 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.