• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பிரபல ரவுடிக்‌‌‌கு 322 நாள்‌‌‌ சிறை அடையாறு துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ விக்‌‌‌ரமன்‌‌‌ உத்‌‌‌தரவு

policeseithitv by policeseithitv
April 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பிரபல ரவுடிக்‌‌‌கு 322 நாள்‌‌‌ சிறை அடையாறு துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ விக்‌‌‌ரமன்‌‌‌ உத்‌‌‌தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓராண்டு கால நன்னடத்தை உறுதி மொழியை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட ரவுடிக்கு 322 நாட்கள் சிறையில் அடைத்து அடையாறு துணை ஆணையர் விக்ரமன் உத்தரவிட்டார்.

சென்னை, பெசன்ட்நகர், ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் ஹிஸ்டரி ஷீட்டில் பெயர் உள்ளது. மேலும் கொலை முயற்சி வழக்கு, போக்சோ உட்பட 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறை சென்றவர். பிரசாந்த், கடந்த மார்ச் மாதம் 6ம் தேதியன்று அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும்
ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் கடந்த 18ம் தேதியன்று பழனி என்பவரை தகாத வார்த்தைகளால் பேசி, கருங்கல்லால் தலையில் தாக்கி இரத்தக் காயம் ஏற்படுத்தியது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசாரால் பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.

ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை பிரசாந்த் மீறியதால் செயல்முறை நடுவர் மற்றும் அடையாறு துணை ஆணையர் விக்ரமன், பிரசாந்த் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். அதன்படி குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110ன் படி நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட 43 நாட்கள் கழித்து, மீதமுள்ள 322 நாட்கள் ஜாமினில் வெளிவர முடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதன்பேரில் பிரசாந்த் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Previous Post

வாக்கு என்னிக்கை மையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி தீவிர ஆலோசனை

Next Post

ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை.

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக  தனிப்படைகள் அமைத்தார் .   எஸ் பி  ஜெயக்குமார்

ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In