முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி? அல்லது சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கை? ஓபிஎஸ் அதிரடி முடிவு!!.

 சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கடும் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி   ஒருவேளை தேர்வு செய்யப்பட்டால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா ஆதரவுடன் கட்சியை...

Read more

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தீக்குளித்து தற்கொலை

திருச்செந்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே...

Read more

கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கபசுரகுடிநீர் மற்றும் இலவச முககவசங்கள் வழங்கினார்.

தூத்துக்குடியில் தமிழன்டா கலைகூடம் மற்றும் தமிழ் மேம்பாட்டு மையம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு...

Read more

கிராம மக்கள் சார்பாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ திறந்து வைத்தார்.

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்கலமுத்தன்பட்டி கிராம பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை நேற்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ரிப்பன் வெட்டி...

Read more

பணியின் போது உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்க்கு நிதியுதவி

அரியலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 1993 பேட்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களில் ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பணியில் இருக்கும்போது விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து...

Read more

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபர்கள் மீது 8வழக்கு பதிவு செய்து 106மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் அனைத்து காவலர்களும் உஷார்...

Read more

தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்

https://youtu.be/Q9yYaP04avM தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களை வென்று சாதனை படைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிபெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது இதையொட்டி தி.மு.க....

Read more

தூத்துக்குடி டிஜிட்டல் விழிப்‌‌‌புணர்‌‌‌வு தொலைக்காடச்சியை இன்று மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நுழைவாயிலில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள விழிப்புணர்வு தொலைக்காட்சியை (Digital Bign Board) இன்று மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ திறந்து வைத்தார். தமிழக...

Read more

தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்!!

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களை வென்று சாதனை படைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிபெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது இதையொட்டி தி.மு.க. தலைவர்...

Read more

லாட்ஜில் தங்கியிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் தனியார் லாட்ஜில் தங்கியிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் மூர்த்தி மந்திரம் (53), தாளமுத்துநகர்...

Read more
Page 483 of 557 1 482 483 484 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.