மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில் ராஜ் அவர்களிடம் இன்று ( 13.05.2021) ஆட்சியர் அலுவலகத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், சுந்தரம் – கிளேட்டன் லிமிடெட் நிறுவத்துடன் இணைந்து, ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலமாக ரூபாய். 70 லட்சம் மதிப்பிலான 50 ஆக்கிஜன் செறியூட்டிகளை ( Oxygen concentrator ) மேலும் கோவிட் – 19 பாதுகாப்பு உபகரணங்களான முககவசம், N95 முககவசம், PPE kit பாதுகாப்பு உடை, pulse oximeter, thermometer, hand sanitizer 100 ML & 5 ltr, surgical gloves, rubber gloves, மற்றும் முககவசம் ஆகியவை
மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியாளர், முருகவேல் இணை இயக்குனர் ஆரோக்கியம், துணை இயக்குநர், ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பணியாளர்கள் திரு. விஜயகுமார் கள இயக்குனர், திரு. சுவாமிநாதன் கள இயக்குனர், திரு. பரமசிவம், திரு. பன்னீர், திரு. சிவா பிரசாத் மிஸ்ரா மற்றும் திரு. சத்திரிய ஆகியோர்கள் கலந்து காலந்துகொண்டனர்கள்.



