தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்களும் துவக்கிவைத்து முன்கள பணியாளர்களிடம் வழங்கினார்கள். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் திரு அன்புமணி , மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்

