தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அவர்கள் அறிவுரைப்படி சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமையில் இன்று கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர் இந்த நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஜெயசீலன் இசைசங்கர் கபிலன் ஜெயக்குமார் விக்டர் சத்தியதாஸ் தங்கராஜ்

