தமிழகம்

வௌ்ளம் மழை பாதிப்பின் போது மக்களை நோில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துங்கள் மோடி எடப்பாடியை புறக்கனியுங்கள் தூத்துக்குடி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு 

  தூத்துக்குடி இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட...

Read more

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் அனைவரும் உதயசூாியனுக்கு வாக்களியுங்கள் அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரத்தில் உருக்கம்

தூத்துக்குடி இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ்...

Read more

மாப்பிள்ளையூரணி ஜோதிபாசு நகரில் வீடு வீடாக சென்று கனிமொழி சாதனையை துண்டு பிரசுரம் வழங்கி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்  தீவிரமாக வாக்கு சேகாித்தார்.

தூத்துக்குடி, ஏப்ரல்,9 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதனையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்...

Read more

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

  தூத்துக்குடி. நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாக கட்சி சார்பில் எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார். எஸ்.டி.ஆர்...

Read more

தூத்துக்குடி வியாபாாிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதாித்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை...

Read more

இந்தியாவில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு ஸ்டாலின் ஆட்சியில் வளர்ச்சியடைந்துள்ளது. மோடியை வீழ்த்துவதின் மூலம் இந்தியா வளர்ச்சியடையும் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை ஆதாித்து தெற்கு மாவட்ட திமுக சாா்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு...

Read more

தூத்துக்குடி 20வது வார்டில் கனிமொழி சாதனையை துண்டு பிரசுரம் வழங்கி வட்டச்செயலாளா் ரவீந்திரன் வாக்கு சேகாித்தார்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமி அறிவுறுத்தலின்படி 20வது வார்டு வட்டச்செயலாளரும்...

Read more

தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி “கரும்பு விவசாயி” சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகாிப்பு

தூத்துக்குடி நடைபெறவுள்ள ஏப்ரல் 19 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சமூகஆர்வலர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் தூத்துக்குடி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து மக்களிடம் பேசுகையில்...

Read more

கயத்தாறு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கனிமொழிக்கு தீவிர வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டு வருகிறார்....

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாாிகளிடம் நலம் விசாரித்து தேநீர் அருந்தி கனிமொழிக்கு வாக்கு சேகாித்த மேயர் ஜெகன் பொியசாமி

  தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற ேதா்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி...

Read more
Page 91 of 559 1 90 91 92 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.