தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வியாபாாிகளிடம் கனிமொழிக்கு வாக்கு சேகாித்த மேயர் ஜெகன் பொியசாமி

  தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி...

Read more

21ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம் 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு ேசகாித்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளாசல் 

  தூத்துக்குடி இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது....

Read more

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி வாக்கு சேகாித்தார்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர்க்கு இந்தியா கூட்டணியை சார்ந்த தலைவர்கள் நிா்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகாித்து...

Read more

தூத்துக்குடியில் ஏப்.30ல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்:  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார்கள்  தேர்தல் அதிகாரிகள்  வழக்கறிஞர் பிள்ளை விநாயகம், சந்தனகுமார்.

  தூத்துக்குடி,, ஏப்,11   தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான புதிய...

Read more

தமிழகத்தில் தாமரை இரட்டை இலை பலாப்பழம் மூன்றையும் குக்காில் வைத்து அவிக்கும் வேலையில் மோடி ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் சு.ப வீரபாண்டியன் குற்றச்சாட்டு

  தூத்துக்குடி இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து வஉசி சந்தை காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர்...

Read more

எதிர்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்வதின் மூலம் கனிமொழியின் வெற்றி சாித்திர சாதனையாக வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்டளை

தூத்துக்குடி இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் தொகுதி கிழக்கு ஓன்றிய திமுக தலைமை தேர்தல்...

Read more

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தொிவித்து எஸ்டிபிஐ நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் 

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் எஸ்டிபிஐ கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஓதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தற்க்கு எதிர்ப்பு தொிவித்து...

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 12 ம் தேதி தூத்துக்குடி வருகை : வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு கொடுக்க திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ அதிரடி முடிவு!!

  தூத்துக்குடி, ஏப்,11. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 12 ம் தேதி தூத்துக்குடியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தருகிறார். அவருக்கு வரலாறு காணாத...

Read more

உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகையின் போது வரலாறு காணாத வரவேற்பு அளிக்க – சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற திமுக கிழக்கு ஒன்றிய கூட்டத்தில் முடிவு

  தூத்துக்குடி தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார்.   தூத்துக்குடி...

Read more
Page 90 of 559 1 89 90 91 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.