• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!

policeseithitv by policeseithitv
April 30, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, ஏப்ரல்,30

நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தலை சகோ.மோகன் சி. லாசரஸ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சமுதாயப் பணி பிரிவின் புதுவாழ்வு சங்கம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்து பொது மக்களுக்கு நீர், மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்குவதை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அன்புராஜன், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார், இயேசு விடுவிக்கிறார் ஊழிய மனிதவள மேம்பாட்டு அலுவலர் ஜெபசிங், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல்  வருகை : கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்  பிரபா ஷாமிலி ஜீவா, பூங்கொத்து கொடுத்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார்.

Next Post

மாப்பிள்ளையூரணி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி பஞ்., தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Next Post
மாப்பிள்ளையூரணி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி பஞ்., தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

மாப்பிள்ளையூரணி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி பஞ்., தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In