24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்...

Read more

தூத்துக்குடியில அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினர்.

தூத்துக்குடி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 65 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதனால்...

Read more

காமராஜர் பிறந்தநாளில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை மாப்பிள்ளையூரணியில் சிறப்பாக செய்திட வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வேண்டுகோள்

  தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில்...

Read more

70 வருடம் அரசியலில் தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஓரு வரம் என்று சொன்ன சீமான் தற்போது மாத்தி பேசுகிறார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தொிவிக்கையில் 1967க்கு முன்பும்...

Read more

பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி பொருட்காட்சி கால்நட்டு விழா நடைபெற்றது.

  தூத்துக்குடி. உலக புகழ் பெற்ற பனிமய மாதா கோவில் திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அடுத்த மாதம் 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவை...

Read more

புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது

  தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஆர்.சி. மினி மஹாலில் மக்களுடன் முதல்வர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குமாரகிரி, குலையன்கரிசல், சேர்வைக்காரன்மடம்,...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணியை கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ஆய்வு

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பல பகுதிகளில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து...

Read more

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 8 அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

  தூத்துக்குடி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 8 அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர்,...

Read more

தூத்துக்குடி அதிமுக வர்த்தக அணி அலுவலகம் திறப்பு விழா

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வழி காட்டுதலின்படி. மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனின் அஇஅதிமுக மாநில வர்த்தக...

Read more

தூத்துக்குடி சிவன்கோவில் தலைைம பட்டர் செல்வம் இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி மாநகாில் பிரதிபெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை பட்டர் கல்யாணசுந்தரம் என்ற செல்வம் பட்டர் – ஸ்ரீமதி பரமேஸ்வாி ஆகியோரது குமாரர்கள்...

Read more
Page 75 of 564 1 74 75 76 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.