தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக காமராஜர் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட்டில் உள்ள அவரது திரு உருவசிலைக்கு பிஜேபி ஓபிசி அணி மாநில துைணத் தலைவர் விவேகம் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், துனணத் தலைவர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம், மண்டல தலைவர்கள் சிவராமன் மாதவன், பொதுச் செயலாளர்கள் சண்முகசுந்தரம், பால்மனோகர், அசோக்குமார், மாவட்ட அணி தலைவர்கள் காளிராஜா, சுந்தர்கணேஷ், சேர்மகுருமூர்த்தி, சின்னதங்கம், விஜயன், ஒம்பிரபு, கலைசெல்வன், துணைத் தலைவர்கள் பொய்சொல்லான், சந்தனகுமார், செயலாளர் கனி, பொறுப்பாளர்கள் மாரியப்பன் வேல்கனி கொரைரா, பொருளாளர் பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

