தூத்துக்குடி
காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வ.உ.சி மார்கெட் முன்புறம் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், நட்டார்முத்து, ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அணி செயலாளா்கள் பெருமாள், நடராஜன், ஜூலியட், ராஜா, விக்னேஷ், தனராஜ், அருண்ஜெபக்குமார், பகுதி துணைச் செயலாளர் சென்பகசெல்வன், ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், மகளிர் அணி தலைவர் அந்தோணிகிரேஸி, வக்கீல்கள் செங்குட்டுவண், முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், நவ்சாத், மிக்கேல், தலைமை பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி விஜயன், கவுன்சிலர் வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் பொன்ராஜ், டேவிட்ஏசுவடியான், தமிழரசி, சந்தனப்பட்டு, மெஜூலா, சாந்தி, நிர்வாகிகள் டைகர்சிவா, ஜான்சன்தேவராஜ், மாரியப்பன், வட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், சொக்கலிங்கம், உதயசூரியன், அந்தோணிராஜ், மணிவண்ணன், உலகநாதபெருமாள், மனோகர், பிரபாகரன், சேவியர்ராஜ், சங்கர், மணிகண்டன், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, சரவணவேல், வேலு, சுப்புநாராயணன், மகளிர் அணி நிர்வாகிகள் சண்முகத்தாய், இராஜேஸ்வரி, அன்னபாக்கியம், தளவாய்ராஜ், திலகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

