தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாைல அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையைில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மாியாதை செய்து இனிப்பு வழங்கினார்கள்.
முன்னதாக வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாாிகள் சங்கம் சார்பில் தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் ஜோசப், முத்துபாலகிருஷ்ணன், கதிரேசன், ஆகியோர் சால்வை கொடுத்து வரவேற்றார்கள்.
நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, ரமேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, பெனில்டஸ், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், ரவி, பெல்லா, வினோத், செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரநிதிகள் சக்திவேல், நாராயணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், ஜெயசீலி, நாகேஸ்வாி, பேபிஏஞ்சலின், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, பொன்ராஜ், டென்சிங், சிங்கராஜ், பொன்னுச்சாமி, கருப்பசாமி, அனல்சக்திவேல், செல்வராஜ், முத்துராஜா, சதிஷ்குமாா், கதிரேசன், கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், பகுதி மகளிர் அணி துைண அமைப்பாளர் ரேவதி, மற்றும் கருணா, மணி, சத்யா, அல்பட், வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் உள்ள சிலைக்கு காய்கனி மாா்க்கெட் தலைவர் சி.த.சு ஞான்ராஜ், மாலைஅணிவித்து மாியாதை செய்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி, மற்றும் பிச்சமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
33வது வார்டு திமுக சார்பாக மில்லர்புரத்தில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் லட்டு சாக்லேட் வழங்கினார். உடன் புனித ராஜன் வெங்கடேஷ், தங்கம், பாண்டி, கற்குவேல் இருந்தனர்.

