• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் குழந்தைகளுடன் உணவருந்தினார்கள். 

policeseithitv by policeseithitv
July 15, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் குழந்தைகளுடன் உணவருந்தினார்கள். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஊரக பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளிலும் காைல உணவு திட்டம் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விாிவாக்கம் செய்யப்படும். என்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் திருவள்ளுவர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சோி புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழகத்தில் 3995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ மாணவிகள் பயனடைகின்றனர்.

இதனையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரத்திலுள்ள விவிடி தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பொியசாமி, ஆகியோர் குழந்தைகளுடன் உணவருந்தினார்கள். முன்னதாக காமராஜர் படத்திற்கு மலர்தூவி மாியாதை செய்தார்கள்.

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, தொடக்க கல்வி அலுவலர் ரமா, வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, உதவி அலுவலர் மகேஸ்வாி, ஊராட்சிகளில் உதவி இயக்குநர் உலகநாதன், உதவி திட்ட அலுவலர் அருண், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், தாசில்தார் பிரபாகர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஓன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், கவுன்வுசிலர்கள் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், நாகேஸ்வாி, ஜெயசீலி, கிராம நிர்வாக அலுவலர் அமலதாஸ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின், பாரதிராஜா, தங்கமாாிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், தங்கபாண்டி, ஓன்றிய திமுக அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச் செயலாளா்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாரி, கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, முருகன், சந்திரசேகர், போஸ், ஆனந்தகுமார், ஓன்றிய பணி மேற்பார்வையாளர் முத்துராமன், வட்டச்செயலாளர் முத்துராஜா, பள்ளியின் தாளாளர் பிரம்மானந்தம், தலைமை ஆசிாியர் ஜெயவேணி, மற்றும் ரேவதி, பாஸ்கா், மணி, அல்பட், வேல்ராஜ், உள்பட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் ஆசிாியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படம்: மாப்பிள்ளையூரணியில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் குழந்தைகளுடன் உணவருந்தினார்கள்.

Previous Post

தூத்துக்குடி தொகுதி மக்களின் குறைகளை நானும் அமைச்சர் கீதாஜீவனும் இனணந்து தீர்த்து வைப்போம் கனிமொழி எம்.பி நன்றி தொிவிப்பு நிகழ்வில் பேசினார்.

Next Post

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உற்சாக கொண்டாட்டம்

Next Post
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உற்சாக கொண்டாட்டம்

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உற்சாக கொண்டாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In